பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் ஆதார் அவசியம்: முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயனாளிகள் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெண் குழந்தைகளின் பெயரில் ரூ. 50,000 வைப்பு நிதியாக தமிழ்நாடு மின் விசை நிதி நிறுவனத்தில் வைக்கப்படுகிறது. இரு பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ. 25,000 வீதம் வைப்பு நிதி செலுத்தப்படுகிறது என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.  

 

Related Stories: