சென்னை மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறைகளை பாலின சார்பற்ற கழிப்பிடங்களாக அறிவிக்க முடியுமா?: ஐகோர்ட் கேள்வி dotcom@dinakaran.com(Editor) | Feb 01, 2023 Icourt சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறைகளை பாலின சார்பற்ற கழிப்பிடங்களாக அறிவிக்க முடியுமா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பாலின சார்பற்ற கழிப்பிடங்கள் பற்றி தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடுதல் நகரும் படிகட்டுகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான பாலூட்டும் அறை திறப்பு
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களிடம் வரவேற்பு இல்லாத பாடப்பிரிவுகள் நீக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி
சேப்பாக்கம் மைதானத்தில் உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதை தடை செய்யக் கோரிய வழக்கு: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் பதில் தர ஐகோர்ட் ஆணை
நிதி நிலையை பொறுத்து கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்த நடவடிக்கை: பேரவையில் அமைச்சர் பொன்முடி பதிலுரை
கலாஷேத்ரா பவுண்டேஷன் பாலியல் விவகாரம் தொடர்பாக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்: மகளிர் ஆணைய தலைவர் பேட்டி
அண்ணனை மதுரை மக்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களே ஆஹா ஓஹோ என்கின்றனர்: செல்லூர் ராஜூவை கலாய்த்த தங்கம் தென்னரசால் பேரவையில் சிரிப்பலை
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்காக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் வரும் ஏப்ரல் 11ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!
7.5% இடஒதுக்கீட்டால் 2021-ல் 7,886 பேரும் இவ்வாண்டு 8,771 மாணவர்களும் பயன்பெற்றுள்ளனர்: அமைச்சர் பொன்முடி தகவல்
ஐபிஎல் போட்டிகளின் போது சேப்பாக்கம் மைதானத்தில் புகையிலை விளம்பரம் இடம்பெற செய்யாதீர்: அன்புமணி கோரிக்கை
இளைஞர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் இளைஞர் இலக்கிய திருவிழா ரூ.30 லட்சம் மதிப்பில் நடத்தப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு
25 மாவட்டங்களில் உள்ள மாதிரிப்பள்ளிகள் 250 கோடியில் மேலும் 13 மாவட்டங்களுக்கு விரிவாக்கப்படும்: பேரவையில் அன்பில் மகேஸ் அறிவிப்பு
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் வருகிற ஏப்ரல் 4ம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் மூட உத்தரவு
நீதிமன்ற சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்ற பின் தேவைப்படும் இடங்களில் கோயில்களில் நிதி ஆதாரத்தை பொறுத்து கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு பேச்சு
மெட்ரோ ரயில்களை சுத்தம் செய்வதற்கான தானியங்கி ரயில் கழுவும் ஆலையை திறந்து வைத்தார் ராஜேஷ் சதுர்வேதி..!