இந்தியா குஜராத், அதானி, அம்பானியின் நலனுக்காக 2023 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது: காங். எம்.பி. கே.சுரேஷ் கருத்து dotcom@dinakaran.com(Editor) | Feb 01, 2023 குஜராத் அதானி அம்பானி காங்கிரஸ் கே. சுரேஷ் டெல்லி: குஜராத், அதானி, அம்பானியின் நலனுக்காக 2023 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என காங்கிரஸ் எம்.பி. கே.சுரேஷ் தெரிவித்துள்ளார். 2023 பட்ஜெட் தாக்கலில் சாமானியர்களின் நலன் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் சுரேஷ் கருத்து தெரிவித்திருக்கிறார்.
மின்சாரம், ரயில்கள், வேட்டை போன்றவற்றால் 3 ஆண்டுகளில் 274 யானைகள் பலி: மனித - விலங்கு மோதலால் 1,579 நபர்கள் மரணம்
ஓடிடி தளங்களில் படைப்பாற்றல் என்ற பெயரில் துஷ்பிரயோகம் செய்வதை பொறுத்துக்கொள்ள முடியாது: ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் பேட்டி
ஒன்றிய அரசு பல்கலைக் கழகங்களில் உள்ள முதுகலை படிப்பில் சேருவதற்கான CUET நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தேசிய தேர்வு முகமை
தேவையான இடம் கிடைத்த பிறகே பரந்தூர் விமான நிலையம் செயல்பாட்டுக்கு வரும் காலத்தை நிர்ணயிக்க முடியும்: ஒன்றிய அரசு விளக்கம்..!
ஒன்றிய அரசின் மொத்தத் கடன் தொகை சுமார் ரூ.155.8 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது: மக்களவையில் ஒன்றிய நிதியமைச்சர் தகவல்
தேவையான இடம் கிடைத்த பிறகே பரந்தூர் விமான நிலையம் செயல்பாட்டுக்கு வரும் காலத்தை நிர்ணயிக்க முடியும்: ஒன்றிய அரசு விளக்கம்
மூன்று மாதத்தில் ஆர்டிஐ இணைய தளங்களை உருவாக்க வேண்டும்: அனைத்து உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 6 பேரை கைது செய்தது இந்திய கடலோர காவல் படை..!!
பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்தார் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா: இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை
மணீஷ் சிசோடியாவுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..!!
நாட்டில் ரூ.500 நோட்டுகளை விட ரூ.2000 நோட்டுகள்தான் மக்களிடம் அதிக புழக்கம்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு