கொடைக்கானல் - வத்தலகுண்டு சாலையில் 300 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து

திண்டுக்கல்: கொடைக்கானல் - வத்தலகுண்டு பிரதான சாலையில் 300 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரியில் இருந்து 4 பேர் படுகாயமடைந்தனர்.

Related Stories: