ஈரோட்டில் ரூ. 1 லட்சம் பணம் பறிமுதல்

சென்னை:  ஈரோட்டில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த இளவரசன் என்பவர் உரிய ஆவணமின்றி கொண்டுச் சென்ற பணத்தை பறக்கும் படை பறிமுதல் செய்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 1 லட்சம் பணத்தை பறக்கும் படையினர், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர். 

Related Stories: