பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத் ஆசிரமத்தில் சூரத்தை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் 2013-ல் வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவின் மனைவி, மகன் உட்பட 6 பேர் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர்.

Related Stories: