மெரினாவில் கல்லூரி மாணவர்களிடையே மோதல்

சென்னை: சென்னை மெரினாவில் கல்லூரி  மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது, கத்தியால் தாக்கி  கொள்ளும் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாணவரை 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் துரத்தித் தாக்கும் வீடியோ வெளியான நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: