விழுப்புரம் மாவட்டம் அருகே 15 சவரன் கொள்ளை: போலீசார் விசாரணை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் சாலமோட்டில் அருண்ராஜ் என்பவரின் வீட்டில் 15 சவரன் கொள்ளைபோனது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அருண்ராஜ் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் 15 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

 

Related Stories: