அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை 4-வது நாளாக சரிவு

மும்பை: அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை 4-வது நாளாக தொடர்ந்து சரிவை சந்தித்துள்ளன. அதானி போர்ட், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன் அதானி கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ் மற்றும் அதானி வில்மர் நிறுவன பங்குகள் விலை சரிந்துள்ளன. அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து அதானி குழும பங்குகள் விலை சரிந்து வருகிறது.

Related Stories: