சென்னை மாநகராட்சியில் முதல் கட்டமாக சுமார் 131 வார்டுகளுக்கு வார்டு சபைகளின் உறுப்பினர் பட்டியல் வெளியீடு

சென்னை: சென்னை மாநகராட்சியில் முதல் கட்டமாக சுமார் 131 வார்டுகளுக்கு வார்டு சபைகளின் உறுப்பினர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் ஒவ்வொரு வார்டுக்கும் தலா 10 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: