இந்தியா டெல்லியில் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண் சுட்டு கொலை dotcom@dinakaran.com(Editor) | Jan 31, 2023 தில்லி டெல்லி: டெல்லியில் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த 32 வயது பெண், மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். டெல்லி பாசிம் விஹாரில் நடந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயில் கிணற்றில் படிக்கட்டுகள் இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு : ராம நவமி விழாவில் சோகம்; நிவாரணம் அறிவிப்பு!!
உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு அதிமுகவுடன் பாஜக கூட்டணி தொடரும்: கோரிக்கை நிராகரிப்பால் அண்ணாமலை ராஜினாமாவா?
சென்னையில் ஏப்.3ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் 20 எதிர்க்கட்சிகள் ஆலோசனை: ஒய்எஸ்ஆர் காங்., பிஜூ ஜனதாதளம் முதல்முறையாக பங்கேற்பு
வைக்கம் நூற்றாண்டு விழா, காந்தி, பெரியார், ஸ்ரீநாராயணகுரு போதனைகளை மீண்டும் பின்பற்ற பொருத்தமான தருணம்: ராகுல் காந்தி டிவீட்