டெல்லியில் விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் வழக்கம் போல் இயங்கும்

டெல்லி: டெல்லியில் விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் பனி மூட்டம் காரணமாக கடந்த சில வாரங்களாக டெல்லியில் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

Related Stories: