அடுத்த கூட்டத்தில் இருந்து, மாமன்றக் கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கும்: மேயர் பிரியா

சென்னை: அடுத்த கூட்டத்தில் இருந்து, மாமன்றக் கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்படும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மதிமுக கவுன்சிலர் ஜீவன் வைத்த கோரிக்கையை ஏற்று மேயர் பிரியா அறிவித்துள்ளார்.

Related Stories: