சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டு, ஆளுநர் ரவிக்கு எதிராக மாமன்ற கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து முடிவு: மேயர் பிரியா

சென்னை: சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டு, ஆளுநர் ரவிக்கு எதிராக மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து முடிவெடுக்கப்படும் என மேயர் பிரியா தகவல் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் தமிழ்நாடு எனும் பெயரை உச்சரிக்க மறுத்தும், பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் பெயரை சொல்லவும் மறுத்த ஆளுநரை கண்டித்து தீர்மானம் கொண்டு வர வேண்டும் என மதிமுக கவுன்சிலர் ஜீவன் கோரிக்கை வைத்திருந்தார்.

Related Stories: