அரியானா சோனிபட்டியல் இன்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பங்கேற்க இருந்த பாஜக பொதுக்கூட்டம் ரத்து

அரியானா: அரியானா சோனிபட்டியல் இன்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பங்கேற்க இருந்த பாஜக பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் இயக்கத்துக்கு அனுமதி கிடைக்காததால் பொதுக்கூட்டம் ரத்தானது

Related Stories: