புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது . ஜல்லிக்கட்டில் 577காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில் 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர் அதில் 21 பேர் காயம் அடைந்துள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

Related Stories: