ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் திமுக அமைச்சர்கள் ஆலோசனை

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் திமுக அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். ரவுண்டானா அருகே உள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பணிமனையில் தேர்தல் பணி பற்றி ஆலோசனை நடந்தி வருகிறார்கள். அமைச்சர்கள் வேலு, நேரு, முத்துசாமி, வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். 

Related Stories: