தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த புள்ளியியல் பணிகளுக்கான தேர்வு இன்று நடக்கிறது

சென்னை: தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த புள்ளியியல் பணிகளுக்கான தேர்வு இன்று (29.01.2023) நடக்கிறது. 217 பணியிடங்களுக்கான புள்ளியியல் தேர்வை 126 மையங்களில் 35,386 பேர் எழுதுகின்றனர்.

Related Stories: