திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முருகன் கோயிலில் கொடியேற்றம் தொடங்கிய நிலையில் பிப்.4-ம் தேதி தைப்பூச தேரோட்டம் நடைபெறுகிறது.

Related Stories: