பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதிகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது...!

சென்னை: சென்னை பள்ளிக்கரணை, கரப்பாக்கம், பெரும்பாக்கம் சதுப்புநிலப் பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. மாவட்ட வன அலுவலர்கள், பிராவை ஆர்வலர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னை வனச்சரகத்திற்கு உட்பட பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு குறித்த பயிற்சி நேற்று நடந்தது. பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதிகளில் மட்டும் 9 இடங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. 

Related Stories: