ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிகளுக்காக ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிகளுக்காக ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது என ஓ.பி.எஸ் ஆதரவாளர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்துள்ளார். இதற்கு முன்னதாக 117 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்து எடப்பாடி பழனிசாமி  அறிவித்திருந்தார்.

Related Stories: