தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி முதலிடம்

சித்தூர்: தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி முதலிடம் பெற்றுள்ளது. ஆந்திராவின் சித்தூரில் நடைபெற்ற போட்டிகளில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி இரண்டாமிடம் பெற்றது. இந்த போட்டியில் சென்னை பல்கலைக்கழகம் மூன்றாமிடம் பெற்றுள்ளது.

Related Stories: