முதல் டி.20 போட்டி: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

ராஞ்சி: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில், டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு செய்தது. ராஞ்சியில் உள்ள ஜார்கண்ட் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து நியூசிலாந்து அணி முதலில் களமிறங்க உள்ளது.

Related Stories: