காஞ்சிபுரத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; தொடர் பெருமழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப்பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அப்பணி நாட்களை ஈடு செய்திடும் வகையில் 28.01.2023 அன்று சனிக்கிழமை காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை பாடவேலையினை பின்பற்றி முழு நாளாக கருது செயல்பட அறிவுறுத்தப்படுகிறது இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: