பழனி முருகன் கோயில் தைப்பூசத்தையொட்டி கோவை - திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பழனி முருகன் கோயில் தைப்பூசத்தையொட்டி கோவை - திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. முன்பதிவில்லா சிறப்பு ரயில் ஜன.28,29 மற்றும் பிப். 4,5,6 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். பொள்ளாச்சி, பழனி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்திருக்கிறது.

Related Stories: