காஷ்மீரின் காசிகுண்ட் பகுதியில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் பாதுகாப்பு காரணங்களால் நிறுத்தம்

காஷ்மீர்: காஷ்மீரின் காசிகுண்ட் பகுதியில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை பயணம் பாதுகாப்பு காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக கே.சி. வேணுகோபால் குற்றம்சாட்டியதை அடுத்து யாத்திரை நிறுத்தப்பட்டது. உரிய பாதுகாப்பு அளிக்கும் வரை நடைப்பயணத்தை மீண்டும் தொடங்கப் போவதில்லை என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

Related Stories: