தொண்டர்கள் ஆதரவு பழனிசாமிக்கு இருப்பதால் எங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதே சரியானது: வைகைச்செல்வன் சாடல்

சென்னை: தொண்டர்கள் ஆதர்வு பழனிசாமிக்கு இருப்பதால் எங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதே சரியானது என வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார். கட்சியில் அதிக பெரும்பான்மை பெற்றவர்களுக்கே சின்னம் வழங்கப்படுவது எங்கள் நிலைப்பாடு எனவும் வைகைச்செல்வன் கூறியுள்ளார். 

Related Stories: