சென்னை தலைமைச் செயலகத்தில் நிதித்துறை சார்பில் புதிய வலைதளத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் நிதித்துறை சார்பில் புதிய வலைதளத்தை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். www.ccfms.tn.gov.in என்ற புதிய இணையதளத்தை முதலமைச்சர் தொடங்கிவைத்தார். மாநில பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Related Stories: