குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் குறித்த பிபிசி ஆவணப் படத்தை கேரளாவில் இன்று திரையிட உள்ளதாக காங். அறிவிப்பு

திருவனந்தபுரம்: குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப் படத்தை கேரளாவில் இன்று திரையிட உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. திருவனந்தபுரம் சங்குமுகம் கடற்கரையில் பிபிசி ஆவணப் படத்தை திரையிட உள்ளதாக கேரள காங்கிரஸ் அறிவித்துள்ளது.

Related Stories: