அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்-ன் முகநூல் பக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்-ன் முகநூல் பக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.  டிரம்ப்-ன் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மெட்டா நிறுவனம் நீக்குகிறது.

Related Stories: