இந்தியா டெல்லியில் நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் முதன்முறையாக எகிப்து ஆயுதப் படைகள் பங்கேற்பு..!! Jan 25, 2023 எகிப்திய ஆயுதப் படைகள் குடியரசு தினம் தில்லி டெல்லி: டெல்லியில் நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் முதன்முறையாக எகிப்து ஆயுதப் படைகள் பங்கேற்கின்றன. 144 வீரர்கள் அடங்கிய ஆயுதப்படை அணிவகுப்பு கர்னல் மஹ்மூத் முகமது அப்தெல்பத்தா தலைமையில் நடக்கிறது.
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பான வழக்கில் ஒன்றிய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
ஆம்ஆத்மி பெண் எம்பி மீது தாக்குதல் கெஜ்ரிவாலின் உதவியாளர் மீது வழக்கு: நள்ளிரவில் சுவாதிக்கு மருத்துவ சோதனை
பீகார் மாநிலம் பாட்னாவில் காணாமல் போன 4 வயது சிறுவன் பள்ளியில் சடலமாக மீட்பு: பள்ளிக்கு தீ வைத்த பொதுமக்கள்
பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை