மாலிவால் மீதான தாக்குதல் குறித்து கெஜ்ரிவால் இதுவரை பேசவில்லை : ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: சுவாதி மாலிவால் மீதான தாக்குதல் குறித்து கெஜ்ரிவால் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சுவாதி மாலிவால் தாக்குதல் விவகாரத்தில் கெஜ்ரிவால் மவுனம் சாதிப்பது என்? என்று கேள்வி எழுப்பிய அவர், மாலிவால் குற்றஞ்சாட்டிய பிபவ் குமாருடன் கெஜ்ரிவால் வெளிமாநிலங்களுக்கு செல்வதாக குறிப்பிட்டுள்ளார்.

The post மாலிவால் மீதான தாக்குதல் குறித்து கெஜ்ரிவால் இதுவரை பேசவில்லை : ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் appeared first on Dinakaran.

Related Stories: