குற்றம் லேத் ஒர்க்ஷாப் காவலாளி சிலம்பண்ணன் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை Jan 23, 2023 கடைசல் சிலம்பண்ணன் திருப்பூர்: குன்னத்தூர் அருகே லேத் ஒர்க்ஷாப் காவலாளி சிலம்பண்ணன் கொலை வழக்கில் நாகையைச் சேர்ந்த இளைஞர் பிரசாந்துக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
ரூ.13 லட்சம் போதை காளான் பறிமுதல்; 5 பேர் கும்பல் கைது: கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்ய முயன்றது அம்பலம்
கைதிகளை சிறைக்கு அழைத்து செல்லும் போது காவல் வாகனத்தில் மது அருந்திய எஸ்எஸ்ஐ லிங்கேஸ்வரன் சஸ்பெண்ட்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானதால் அதிரடி
கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரியில் மதரீதியான நிகழ்ச்சியில் பங்கேற்க கோரி மாணவிகளுக்கு பேராசிரியை மிரட்டல்: ஆடியோ வைரல்