புழல் ஏரிக்கு நீர்வரத்து 315 கனஅடியாக உயர்வு

சென்னை: புழல் ஏரிக்கு நீர்வரத்து 315 கனஅடியாக உயர்ந்துள்ளது. ஏரியில் இருந்து 159 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 15 கனஅடியாக உயர்ந்துள்ளது. நீர்இருப்பு 831 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை ஏரியில் நீர்இருப்பு 471 மில்லியன் கனஅடியாக உள்ளது.

Related Stories: