தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி.யுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு..!!

சென்னை: சென்னையில் உள்ள இல்லத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி.யுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், புகழேந்தி, வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வம் உடன் சென்றுள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: