டெல்லி, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் காரணமாக 16 ரயில்கள் தாமதம்

டெல்லி: டெல்லி, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் காரணமாக 16 ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. 16 ரயில்கள், ஒன்றரை மணி நேரம் முதல் அதிகபட்சமாக 4 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்படுகிறது.

Related Stories: