உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சகோதரர் தியாகராஜன் உடலுக்கு அமைச்சர்கள் நேரில் அஞ்சலி

சென்னை: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சகோதரர் தியாகராஜன் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினர். அமைச்சர்கள் அன்பில் மகேஷ், கே.என்.நேரு முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்

Related Stories: