தமிழகம் பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடு அவிழ்க்க உறவினர்களுடன் வந்தபோது சிறுவன் மாடு முட்டியதில் படுகாயம் Jan 16, 2023 பாலமட் ஜல்லிக்கட் மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடு அவிழ்க்க உறவினர்களுடன் வந்தபோது சிறுவன் சஞ்சய் (16) மாடு முட்டியதில் படுகாயம் அடைந்துள்ளார். பலத்த காயம் அடைந்த கோட்டைமேடு கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் மேல் சிகிச்சைக்காக மதுரை அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தமிழக அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு: கடமை தவறும் அதிகாரிகளை கண்காணிக்க உத்தரவு
பெரியார் பல்கலையில் பல்வேறு குற்றசாட்டுகளில் சிக்கிய முறைகேடு பதிவாளருக்கு ரூ.75000 பென்சன் வழங்க துணை வேந்தர் உத்தரவால் சர்ச்சை: ஆசிரியர் சங்கம், ஊழியர்கள் கடும் எதிர்ப்பு
கனமழையால் திடீரென கொட்டிய தண்ணீர் ; சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் குற்றால வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாணவன் பலி: அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை
கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவ கல்லூரி மருத்துவமனை 13 இணை பேராசிரியர்களின் இடமாற்ற உத்தரவு ரத்து: மத்திய நிர்வாக தீர்ப்பாய சென்னை கிளை தீர்ப்பு
நீலகிரி மாவட்டத்துக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’ இன்று முதல் 3 நாட்களுக்கு ஊட்டிக்கு யாரும் வராதீங்க… கலெக்டர் வேண்டுகோள்