தமிழகம் திருச்சி விமானநிலையத்திற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து தீவிர சோதனை Jan 16, 2023 திருச்சி விமான நிலையம் திருச்சி: திருச்சி விமானநிலையத்திற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து தீவிர சோதனையில் ஈடுப்பட்டுள்ளார். மர்ம நபரின் மிரட்டல் காரணமாக காவல்துறையினர் மற்றும் ஒன்றிய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுப்பட்டுள்ளார்.
ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50 திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனுக்கு அண்ணா விருது வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு