தமிழகம் கமுதி அருகே தனியார் பேருந்து மோதி 32 செம்மறி ஆடுகள் பலி Jan 13, 2023 கமுதி ராமநாதபுரம்: கமுதி அருகே பாக்குவெட்டி பாலத்தில் தனியார் பேருந்து மோதி 32 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன. முதுகுளத்தூரிலிருந்து கமுதி நோக்கி சென்ற பேருந்து மோதி ஆடுகள் இறந்ததால் விவசாயி திருநாவுக்கரசு கவலை அடைந்துள்ளார்.
மெட்ரோ ரயில் கட்டுமான நிறுவன உதவி மேலாளர் மீது தாக்குதல்: பின்னணி பாடகர் வேல்முருகனிடம் போலீஸ் விசாரணை
மத்தியில் ஆட்சிமாற்றம் நிகழப் போகிறது என தெரிந்து அவசரமாக நேர்காணலை நடத்துவதா?: ஒன்றிய அரசுக்கு திமுக கண்டனம்!
வார விடுமுறையையொட்டி ஏற்காடு, பூலாம்பட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்: படகு சவாரி செய்து உற்சாகம்
மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுவதால் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
பரக்காணி பகுதியில் தடுப்பணை பக்கவாட்டு உடைப்பை அடைக்க மண் எடுக்க கனிமவளத்துறை அனுமதி அளிக்குமா?: உப்புத்தன்மை மாறாத தாமிரபரணி ஆற்று நீர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் நீரின்றி வறண்ட ஏரிகளுக்கு கோடை மழை கை கொடுக்குமா?: விவசாயிகள் எதிர்பார்ப்பு
தென்மேற்கு பருவமழை துவங்கும் முன் காட்டேரி – ஊட்டி புறநகர் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் கோரிக்கை