தமிழ்நாடு முழுவதும் 21 காவல்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம், பதவி உயர்வு: உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 21 காவல்துறை அதிகாரிகளுக்கு பணியிடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கி உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

பெயர்    பழைய பதவி    புதிய பதவி

கருணாசாகர்    அயல்பணி    காவலர் நலன் டிஜிபி

சைலேஷ்குமார்

யாதவ்    காவலர் நலன் கூடுதல் டிஜிபி    சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி

ரோகித் நாதன்

ராஜகோபால்    சென்னை, மயிலாப்பூர் துணை கமிஷனர்    சென்னை, அண்ணாநகர் துணை கமிஷனர்

மெகலினா ஐடின்    மாநில குற்ற ஆவண

காப்பகம் எஸ்பி    தெற்கு மண்டல, பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி

வனிதா    மதுரை நகர தலைமையிட துணை கமிஷனர்    சென்னை மாநகர பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர்

ராதாகிருஷ்ணன்    சேலம் நகர தலைமையிட துணை கமிஷனர்    சென்னை மாநகர தலைமையிட துணை கமிஷனர்

சாம்சான்    காத்திருப்போர் பட்டியல்    தென்காசி மாவட்ட எஸ்பி

செந்தில்குமார்    தென்காசி மாவட்ட எஸ்பி    சென்னை மதுவிலக்கு

பிரிவு எஸ்பி

மகேஸ்வரன்    ெசன்னை,

மதுவிலக்கு பிரிவு எஸ்பி    பொருளாதார

குற்றப்பிரிவு எஸ்பி

ஆஷிஷ் ராவத்    காத்திருப்போர் பட்டியல்    தஞ்சை மாவட்ட எஸ்பி

முத்தரசி    சிபிசிஐடி    தஞ்சை எஸ்பி உத்தரவு ரத்து செய்யப்பட்டு சென்னை, சிபிசிஐடி எஸ்பியாக நியமனம்

செல்வராஜ்    சென்னை, காவலர் பயிற்சி கல்லூரி முதல்வர்    சிவகங்கை மாவட்ட எஸ்பி

மனோகர்    சென்னை,தலைமையிடம் டிஐஜி    சென்னை மாநகர மேற்கு மண்டல இணை கமிஷனர்

அபிஷேக் தீக்சித்    காத்திருப்போர் பட்டியல்    சென்னை, தலைமையிட டிஐஜி

பதவி உயர்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள்

அங்கித் ஜெயின்    கடலூர் மாவட்டம்

விருதாச்சலம் ஏஎஸ்பி     மத்திய மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி

ரஜத் சதுர்வேதி    திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ஏஎஸ்பி    சென்னை மாநகர மயிலாப்பூர் துணை கமிஷனர்

ஸ்ரேயா குப்தா    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஏஎஸ்பி    சென்னை, குற்ற ஆவண காப்பகம் எஸ்பி

அபிஷேக் குப்தா    விழுப்புரம் மாவட்டம்

திண்டிவனம் ஏஎஸ்பி    திருப்பூர் நகர துணை

கமிஷனர்

கவுதம் கோயல்    ஈரோடு மாவட்டம்

பெருந்துறை ஏஎஸ்பி    மதுரை நகர தலைமையிட துணை கமிஷனர்

அரவிந்த்    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஏஎஸ்பி    மதுரை நகர வடக்கு துணை கமிஷனர்

அருண் கபிலன்    திண்டுக்கல் புறநகர் ஏஎஸ்பி    சென்னை மாநகர தி.நகர் துணை கமிஷனர்

Related Stories: