இந்தியா புதுச்சேரியில் விதிகளை மீறி பேனர் வைத்ததாக விஜய், அஜித் ரசிகர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு Jan 11, 2023 விஜய் அஜித் புதுச்சேரி புதுச்சேரி: புதுச்சேரியில் விதிகளை மீறி பேனர் வைத்ததாக விஜய், அஜித் ரசிகர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். புதுச்சேரி அண்ணாசாலை, மறைமலைஅடிகள் சாலை, கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் நாளை மாலை வரை ராட்சத அலை எழும்: இந்திய கடல்சார் ஆய்வு மையம் எச்சரிக்கை
முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு அனுமதி தர கேரளா அரசு தாமதம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்க மனு
நூபுர் சர்மா, டி.ராஜா சிங் உள்ளிட்ட பாஜக பிரபலங்களை கொல்ல சதித்திட்டம்: குஜராத்தை சேர்ந்த மத குரு கைது
செல்போன் எண்ணை எழுத சொல்லிவிட்டு என்னை பின்னால் இருந்து ஆளுநர் கட்டிப்பிடித்தார்: மேற்கு வங்கத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார்
மக்களவை 3ம் கட்ட தேர்தல்; 94 தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்கிறது: குஜராத் உள்பட 12 மாநிலங்களில் நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு