அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: