சென்னை கொளத்தூர் ஜவகர் நகர் பகுதியில் நடைபெறும் பொங்கல் விழாவில் கலந்துகொண்டார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சென்னை கொளத்தூர் ஜவகர் நகர் பகுதியில் நடைபெறும் பொங்கல் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அனிதா அச்சிவர்ஸ் அகாடமி சார்பில் நடந்த விழாவில் 800 பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். வீனஸ் நகரில் எவர்வின் பள்ளி வாழகத்தில் நடைபெற்ற விழாவில் 2500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Related Stories: