ஜாமீனில் சிறையில் இருந்து விடுதலையானார் சந்தா கோச்சார்

மும்பை: ICIC வங்கிக்கடன் முறைகேடுவழக்கில் ஜாமீன் கிடைத்ததால் மும்பை சிறையிலிருந்து சந்தா கோச்சார் விடுதலை பெற்றுள்ளார். வீடியோகான் நிறுவனத்துக்கு முறைகேடாக வங்கிக்கடன் தந்ததாக ICIC முன்னாள் சிஇஓ மீது வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

Related Stories: