திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும்

சென்னை: திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும். அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 11 மணிக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

Related Stories: