திமுக ஆட்சியில் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்; பெண்கள் பாதுகாக்கப்படுவர்: கனிமொழி எம்.பி. சாடல்

சென்னை: திமுக ஆட்சியில் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்; பெண்கள் பாதுகாக்கப்படுவர் என கனிமொழி எம்.பி. தெரிவித்திருக்கிறார். பெண் காவலரிடம் அத்துமீறல் கண்டிக்கத்தக்க சம்பவம் என்பதால் முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார் எனவும் கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.

Related Stories: