உலகம் உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் 2023-ம் ஆண்டு புத்தாண்டு பிறந்தது Dec 31, 2022 நியூசிலாந்து நியூசிலாந்து: உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் 2023-ம் ஆண்டு புத்தாண்டு பிறந்தது. ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி உற்சாகம் அடைந்தனர். புத்தாண்டையொட்டி வண்ண விளக்குகளால் ஆக்லாந்து நகரம் ஜொலிக்கிறது.
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!
இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்.5ல் நடைபெறும்: மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்