2 பணக்காரர்களுக்கு புரோக்கர் வேலை செய்யும் பாஜக - டி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி

சென்னை: குஜராத்தில் உள்ள 2 பணக்காரர்களுக்கு புரோக்கர் வேலை செய்யும் கட்சியாக பாஜக மாரி உள்ளது என  சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி அளித்துள்ளார். பொதுத்துறை நிறுவனங்கள் பணக்காரர்களுக்கு விற்கும் கட்சியாக பாஜக மாரி உள்ளது எனவும் கூறியுள்ளார். 

Related Stories: