தேனி தோப்புப்பட்டி பகுதியில் அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண், குழந்தை உயிரிழப்பு

தேனி :  தோப்புப்பட்டி பகுதியில் அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண், குழந்தை உயிரிழந்துள்ளனர். பொடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றபோது பின்னால் வந்த அரசு பேருந்து மோதி பெண், குழந்தை உயிரிழந்துள்ளனர்.

Related Stories: